பாப்புனைய விரும்புவோருக்கு
சிறந்த வழிகாட்டலாக இருக்கும்
இன்றைய கவிதைகள் மீதான
கண்ணோட்டத்தைத் தந்திருக்கும்
அறிஞர் வா.மணிகண்டன் அவர்கள் எழுதிய
"யார் கண்டுகொள்கிறார்கள்?" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
"கலை என்பது பயிற்சி.
எழுத்தும் அதில் அடக்கம்.
தொடர்ந்து பயிற்சி செய்வோம்." என்ற
அறிஞரின் வழிகாட்டலைப் பின்பற்றுங்கள்!
மேலும்
அறிஞரின் கணிப்புப் படி
"எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற
தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன." என்ற
நிலைமை வருவதேன் என்பதை
படிக்க மறந்து விடாதீர்கள்!
இதோ
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
அவரது பதிவைப் படியுங்கள்!
http://www.nisaptham.com/2014/06/blog-post_20.html
புதிய புதிய சொல்கள் ஆள
புதிய புதிய நுட்பங்கள் நுழைய
எழுத எழுத வரும் பட்டறிவு பெருக
சிறந்த பாக்களைப் புனையலாம் என்பதை
அறிஞரின் பதிவு சொல்லாமல் சொல்கிறதே!
பாப்புனைய விரும்புங்கள்
பாப்புனைய முயலுங்கள்
மீள மீளப் படையுங்கள்
ஆழமாக எண்ணுங்கள்
சிறந்த பாக்களை வெளிப்படுத்த
பட்டறிவு துணை நிற்குமே!
இணைப்பிற்கு நன்றி ஐயா...
ReplyDeleteநன்றி சகோதரரே ! இனைபிற்கு.
ReplyDeleteஇப்பதிவு, தங்கள் பெருந்தன்மையின் வெளிப்பாடு.
ReplyDeleteபிறரைப் பாராட்டுவதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. அது தங்களுக்கு இருக்கிறது.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
பாபுனைய சரியா? பா புனைய சரியா?
ReplyDeleteபா புனைய சரி
Deleteஅல்லது
பாப்புனைய சரி
எனது பதிவில் திருத்தம் செய்து விட்டேன்.
உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
அடிக்கடி தளத்திற்கு வருகை தாருங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிவை பகிர்ந்து அளித்தமைக்கு நன்றிகள்..
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.