பாபுனையப் படிப்போம்

"பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற இந்நூற் தொகுப்புக்கான (noolaham.org, projectmadurai.org ஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கித் தொகுத்தது) எல்லாப் புகழும் அவ்வவ் நூலாசிரியர்களுக்கே சேரும். அவர்களுக்கு முதலில் நன்றி.

யாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோருக்கும் இந்நூற் தொகுப்பால் நன்மை கிட்டும் என நம்புகிறேன். இந்நூற் தொகுப்பில் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் அழகான உரைநடையில் எழுதப்பட்டிருப்பது எல்லோராலும் இலகுவில் புரிந்து கொள்ள உதவும்.

பல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இலக்கண இறுக்கத்துடன் பாபுனைய வழிகாட்டும் இந்நூற் தொகுப்பை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நீங்களும் இவ்வாறு வலைப்பூவில் (Blogger இல்) PDF கோப்புகளைத் திறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://www.tech.spoilertv.com/2012/05/embedding-pdf-or-other-documents-into.html

பாவலர்கள், எழுத்தாளர்கள் எனச் சிறந்த படைப்பாளி ஆவதற்கு வழிகாட்டும் நூல்கள் யாவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் (http://wp.me/PTOfc-58) இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

4 comments:

 1. நற்செயல் புரிந்துள்ளீர்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவுக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. நல்லதொரு தொகுப்பு.. மேலும் உங்களது மின் நூல்களின் களஞ்சியம் மிக சிறப்பு... அறியவேண்டிய அனைத்து நூல்களின் சங்கமமாக இருக்கிறது.. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மதியுரையை வரவேற்கிறேன்.
   மிக்க நன்றி.

   Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.