Sunday, February 2, 2014
பாவலர்களே! பாடலாசிரியர்களே!
என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!
நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.
இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.
நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
Labels:
செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
சேர்ந்து விட்டேன் ஐயா... நன்றி...
ReplyDeleteதங்களின் தகவலுக்காக காத்திருக்கிறேன்...
dindiguldhanabalan@yahoo.com
Directory இல் சேர்த்தாச்சு
Deleteபதில் அனுப்பப்பட்டுள்ளது.
மிக்க நன்றி.
நல்ல முயற்சி. என்னால் இணைக்க முடியவில்லை
ReplyDeletehttp://tamilsites.doomby.com/directory/ என்ற தளத்தில் Submit a website என்பதைச் சொடுக்கினால் இணைக்க முடியும்.
Deleteமிக்க நன்றி.
விரைவில் சேர்ந்து விடுகிறேன் ...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களின் தமிழ்ப்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.