Wednesday, June 25, 2014

பாப்புனையப் பயிற்சி தேவை

பாப்புனைய விரும்புவோருக்கு
சிறந்த வழிகாட்டலாக இருக்கும்
இன்றைய கவிதைகள் மீதான
கண்ணோட்டத்தைத் தந்திருக்கும்
அறிஞர் வா.மணிகண்டன் அவர்கள் எழுதிய
"யார் கண்டுகொள்கிறார்கள்?" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
"கலை என்பது பயிற்சி.
எழுத்தும் அதில் அடக்கம்.
தொடர்ந்து பயிற்சி செய்வோம்." என்ற
அறிஞரின் வழிகாட்டலைப் பின்பற்றுங்கள்!
மேலும்
அறிஞரின் கணிப்புப் படி
"எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற
தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன." என்ற
நிலைமை வருவதேன் என்பதை
படிக்க மறந்து விடாதீர்கள்!

இதோ
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
அவரது பதிவைப் படியுங்கள்!
http://www.nisaptham.com/2014/06/blog-post_20.html

புதிய புதிய சொல்கள் ஆள
புதிய புதிய நுட்பங்கள் நுழைய
எழுத எழுத வரும் பட்டறிவு பெருக
சிறந்த பாக்களைப் புனையலாம் என்பதை
அறிஞரின் பதிவு சொல்லாமல் சொல்கிறதே!
பாப்புனைய விரும்புங்கள்
பாப்புனைய முயலுங்கள்
மீள மீளப் படையுங்கள்
ஆழமாக எண்ணுங்கள்
சிறந்த பாக்களை வெளிப்படுத்த
பட்டறிவு துணை நிற்குமே!

8 comments:

  1. இணைப்பிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே ! இனைபிற்கு.

    ReplyDelete
  3. இப்பதிவு, தங்கள் பெருந்தன்மையின் வெளிப்பாடு.

    பிறரைப் பாராட்டுவதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. அது தங்களுக்கு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. பாபுனைய சரியா? பா புனைய சரியா?

    ReplyDelete
    Replies
    1. பா புனைய சரி
      அல்லது
      பாப்புனைய சரி

      எனது பதிவில் திருத்தம் செய்து விட்டேன்.

      உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
      அடிக்கடி தளத்திற்கு வருகை தாருங்கள்.
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  5. பதிவை பகிர்ந்து அளித்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.